சட்டசபையில் தமிழ்
|
சட்டசபையில் ஆங்கிலமே பேசப்பட்டு வந்த சமயத்தில் சேலத்தைச் சேர்ந்த பி.வி. நரசிம்மய்யர் என்பவர்தான் முதன் முதலாக சட்டசபையில் தமிழில் பேசினார். அவர் தமிழில் சட்டசபையில் பேசியது பற்றி எந்தப் பத்திரிகையும் குறிப்பு எழுதவில்லை.
திரு.வி.க அவர்கள் மட்டும் தான் நடத்தி வந்த ‘தேசபக்தன்’ என்ற பத்திரிகையில் பி.வி. நரசிம்மய்யர் தமிழ் மொழியில் சட்டசபையில் பேசியதைப் பற்றிபாராட்டி எழுதினார்.
No comments:
Post a Comment