
பத்திரிகைகளில் எழுதியவர் திரு.வி.க அவர்கள் தான். சிலப்பதிகாரத்தில் வரும் கவுந்தி அடிகளைப் பற்றி படித்த போது காந்தியை ‘காந்தியடிகள்’ என்று குறிப்பிட வேண்டும் என்று தனக்குத் தோன்றியதாக திரு.வி.க ‘்நவசக்தி’ பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளார்.
அன்னிபெசண்ட் அவர்களை ‘அன்னை வசந்தை’ என்றே திரு.வி.க எழுதுவார். ‘வல்லரசு’ என்ற புதிய அரசியல் பதத்தை முதன்முதலில் உருவாக்கியவரும் திரு.வி.க அவர்கள் தான்.
No comments:
Post a Comment