பல்லாற்றானும் பலதிறங்களைக் கொண்டு
இலங்குகின்ற நம் தமிழ் மக்கள் குறியீடுகளைத் தமிழில் கையாள்வது சற்று குறைவே எனலாம். இதற்கு உதவும் முகத்தான் குறியீடுகளின் தமிழ்ப்
பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன.
காற்புள்ளி (,) (comma)
அரைப்புள்ளி (;) (semicolon)
முற்றுப்புள்ளி (.) (Full stop/ period)
ஆச்சர்யக்குறி (!) (Exclamation Point)
கேள்விக்குறி (?) (Question Marks)
இடைக்கோடு (-) (Dash/Hypen)
உடைமைக்குறி (’)
(Apostrophe)
மேற்கோள்குறி (’’)
(””) (Qutation Marks)
நிறை நிறுத்தக்குறி (#) (Pound
sign)
இணைப்புக்குறி (&) (Ampersand/And
நட்சத்திரக்குறி (*) (Asterisk)
தொக்கிக்குறி (. . .) (Ellipsis)
அடைப்புக்குறிகள் ( () ) ( {} ) ( [ ] ) ( <> ) (Brackets)
|
15.9.12
தமிழ்க் குறிகள்
Labels:
தமிழ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment