மதுரைத்
தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தவர் பாண்டித்துரைத் தேவராவார். இவர் தமிழ் மற்றும் தமிழ் நாட்டைப் பற்றி சிறப்பித்துப்
பாடுவோர்க்குத் தக்க பரிசு அளிக்கப்படுவதாக அறிவித்திருந்தார். இது செய்தித்தாள்களிலும் வந்திருந்தது. பாவேந்தரும் அவருடைய நண்பரான சுப்பிரமணியனும் பாரதியாரிடம்
இதனைத் தெரிவித்தனர். பாரதியோ “நாம் அனைவரும்
வெள்ளையருக்கு நம் போன்றோரின் கவிகள் பிடிக்காது” என்றார். இருப்பினும்,
“செந்தமிழ்
நாடெனும் போதினிலே
இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே”
என்று எழுதினார்.
இப்பாடல்தான் இன்று மிகச்சிறந்த பாரதிப் பாடல்களில்
ஒன்றாகத் திகழ்வதோடு தமிழகத்திற்கும் அதன் பெருமைக்கும் மணிமகுடம் சூட்டியதைப் போல்
விளங்குகிறது.
|
2.10.12
செந்தமிழ் நாடெனும் போதினிலே - உருவான கதை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment